தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை

40460பார்த்தது
தேர்வு இல்லாத மத்திய அரசு வேலை
Goa Shipyard Limited புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவித்துள்ளது. நிறுவனம்: Goa Shipyard Limited பணியின் பெயர்: various பணியிடங்கள்: 115 விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.03.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 10th, 12th, ITI, CA, Diploma, B.Sc, Degree, Graduation வயது வரம்பு: 18- 36 வயது வரை சம்பளம்: வேளைக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படும் இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு: https://goashipyard.in/notice-board/careers/advertisement/

தொடர்புடைய செய்தி