பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு

7158பார்த்தது
பொறியியல் பட்டதாரிகளுக்கு மத்திய அரசு வேலை வாய்ப்பு
Ecil Recruitment: ப்ராஜெக்ட் பொறியாளர், டெக்னிக்கல் அலுவலர் பதவிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த விவரங்களை காணலாம்.

நிறுவனம்: எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்
பணியின் பெயர்: ப்ராஜெக்ட் பொறியாளர்– 5
பணியிடங்கள்: பல்வேறு பணியிடங்கள்
கல்வி தகுதி: இசிஇ, இடிசி, இஇஇ, மெக்கானிக்கல், சிஎஸ்இ போன்ற சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: 14.5.2024 தேதியின்படி 30-க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.25,000 - ரூ.31,000
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 14.5.2024 ஆம் தேதி காலை 11.30 மணி

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: கார்ப்பரேட் பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையம், நாளந்தா வளாகம், டிஐஎப்ஆர் சாலை, எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட், இசிஐஎல் அஞ்சல், ஹைதராபாத் - 500062

கூடுதல் விவரங்களுக்கு: https://www.ecil.co.in/jobs/Advt_13_2024.pdf

தொடர்புடைய செய்தி