விபத்தில் சிக்கிய கார் - 4 பேர் பலி

62பார்த்தது
ஜம்மு காஷ்மீரில், உதம்பூர் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் கார் ஒன்று விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர் மற்றும் ஒரு பெண் காயமடைந்தார். போலீசார் காயம் அடைந்தவர்களை ஆம்புலன்சில் ஏற்றி ஜம்மு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் எஸ்எஸ்பி ஜோகிந்தர் சிங் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி