முதல் காலாண்டில் லாபத்தை ஈட்டிய கனரா வங்கி

53பார்த்தது
முதல் காலாண்டில் லாபத்தை ஈட்டிய கனரா வங்கி
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் கனரா வங்கி ரூ.3,905 கோடி நிகர லாபம் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 2023-24 ஆம் ஆண்டின் இதே காலக்கட்டத்தில் ரூ.3535 கோடி லாபத்துடன் ஒப்பிடுகையில் இது 10.47% அதிகமாகும். மொத்தக் கடன்கள் 9.86% மற்றும் வைப்புத்தொகை 11.97% அதிகரித்துள்ளது. சில்லறை வணிகம், விவசாயம் மற்றும் MSME கடன் (RAM கடன்) ஆகியவற்றில் 12.26% அதிகரித்துள்ளது. வங்கியின் மொத்த வர்த்தகம் ரூ.23.10 லட்சம் கோடியை எட்டியது.

தொடர்புடைய செய்தி