குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா?

55பார்த்தது
குழந்தைகளுக்கு வாழைப்பழம் கொடுக்கலாமா?
குழந்தைகளுக்கு 6 மாதம் தொடங்கியவுடனேயே வாழைப்பழத்தை தரலாம் என்கிறார்கள்.. அதேபோல, ஒரு கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்துவிட்டு, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். அல்லது ஆவியில் வேகவைத்து மசித்து கொடுக்க வேண்டுமாம்.. 8 மாதம் தொடங்கிவிட்டால் குழந்தைகளுக்கு சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி, சாப்பிட பழக்கலாம். ஆனால், முதலில் கொடுக்கும்போது 4 நாட்களுக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்.. அப்போது தான் அதனால் எதுவும் தொந்தரவுகள் வருகிறதா என்பதை தெரிந்து கொள்ளலாம்.. அதற்கு பிறகே உணவுகளை பழக்கப்படுத்தலாம்.

தொடர்புடைய செய்தி