லெபனான் நாட்டில் பேஜர், வாக்கி டாக்கி மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள நிலையில், செல்போன் மூலமும் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதா? என்ற கேள்வியெழுந்துள்ளது. அதற்கு, தொழில்நுட்ப வல்லுநர்கள், இணையத் தொடர்பே இல்லாத பேஜர் போன்ற Low level கருவிகளை வெடிக்கச் செய்யும்போதே ஜிபிஎஸ், இன்டர்நெட் எனச் சகல தொடர்புகளையும் உடைய செல்போன் போன்ற High level கருவிகளையும் வெடிக்கச் செய்ய முடியும் என்றே கருத்து தெரிவித்துள்ளனர்.