கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து (வீடியோ)

62பார்த்தது
மும்பையின் கிராண்ட் ரோடு ஸ்டேஷன் பகுதியில் உள்ள ருபுனிசா மன்சில் என்ற நான்கு மாடி கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தை அடுத்து சிலர் உள்ளே சிக்கிக் கொண்டனர். மும்பை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் நான்கு பேர் காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Job Suitcase

Jobs near you