கடவுள் ராமர் தலையில் பாஜக துப்பாக்கி வைக்கும்

85பார்த்தது
கடவுள் ராமர் தலையில் பாஜக துப்பாக்கி வைக்கும்
டெல்லி சட்டமன்றத்தில் பட்ஜெட் விவாதத்தில் பேசிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியது வைரலாகி வருகிறது. அப்போது பேசிய அவர், இந்த யுகத்தில் பகவான் ராமர் இருந்திருந்தால் அவரது தலையில் துப்பாக்கியை வைத்து பாஜகவில் இணைகிறாயா? அல்லது சிறைக்கு செல்கிறாயா? என அவரை பாஜகவினர் மிரட்டுவார்கள் என பேசியுள்ளார். அவரின் இந்த கேலி பேச்சு தற்போது வைரலாகியுள்ளது. இந்தியா கூட்டணியில் இணையாவிட்டால் ஆட்சி கலைக்கப்படும் என பாஜக மிரட்டுகிறது என சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியிருந்தது.

தொடர்புடைய செய்தி