வைட்டமின், பொட்டாசியம், நார்சத்து நிறைந்த கேரட் பல நன்மைகளை கொண்டது. தினமும் ஒரு கேரட் சாப்பிட்டால்,
*உடல் எடை குறையும்
*வயிற்றுப்புண் சரியாகும்
*ரத்தம் சுத்தப்படும்
*சருமம் பொலிவாகும்
*மாலைக்கண் நோய் தவிர்க்கப்படும்
*இதய ஆரோக்கியம் மேம்படும்
*நோயெதிர்ப்பு சக்தி அதிகமாகும்
*உடலுக்கு நீரேற்றம் கிடைக்கும்
*எலும்பு ஆரோக்கியம் மேம்படும்