பாதாமின் நன்மைகள்

4614பார்த்தது
பாதாமின் நன்மைகள்
தினமும் பாதாம் பருப்பை உட்கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். எடை கட்டுப்பாடு, பிபி, சுகர் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்படும். சரும பொலிவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதாக தெரிய வந்துள்ளது. இதில் உள்ள 15 வகையான சத்துக்கள் உடல் சோர்வை குறைக்கும் என்று கூறப்படுகிறது.