‘ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை?

347பார்த்தது
‘ஆதிபுருஷ்’ படத்துக்கு  தடை?
பிரபாஸ் நடிப்பில் ஜூன் 16 ஆம் தேதி வெளியான பான் இந்தியா திரைப்படம் ஆதிபுருஷ். ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளியான ‘ஆதிபுருஷ்’ படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறி பிரதமர் நரேந்திர மோடிக்கு அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம் கடிதம் அனுப்பியுள்ளனர். ஆதிபுருஷ் திரைப்படத்தில் உள்ள வசனங்கள் ராமரையும், அனுமாரையும் அவமதிக்கும் வகையில் உள்ளன என்றும் இந்துக்களின் மத நம்பிக்கையையும், சனாதன தர்மத்தையும் காயப்படுத்துகிற காரணத்தால் படத்திற்கு தடை விதிக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.