கோடரியால் வெட்டிய நபர் (வீடியோ)

50பார்த்தது
ராஜஸ்தான் பூண்டி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு பன்வாரிலால் மீனா என்பவர் அமர்ந்து நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது பின்னால் இருந்து வந்த தேஜ்மல் என்பவர் கோடாரியால் அவரது கழுத்தில் ஓங்கி வெட்டினார். சுருண்டு விழுந்த பன்வாரிலால், ஆபத்தான நிலையில் கோட்டாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை வெட்டிய தேஜ்மல் தலைமறைவாகி இருக்கிறார். முன்பகை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்தி