கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் விருதுகளை அள்ளிய திரைப்படங்கள்

63பார்த்தது
கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் விருதுகளை அள்ளிய திரைப்படங்கள்
தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரின் சிறந்த படங்கள் பல விருதுகளை அள்ளியுள்ளன. 1994ல் வெளியான ’நாட்டாமை’ சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதைப் பெற்றது, 1999ல் வெளியான ’படையப்பா’ சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றது. 2008ல் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் கமல் 10 வேடத்தில் நடித்து வெளியான ‘தசாவதாரம்' சிறந்த திரைப்படத்திற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றது.

தொடர்புடைய செய்தி