கோர விபத்து: லாரி மோதி நொறுங்கிய ஆட்டோ

67615பார்த்தது
ஆட்டோ மீது லாரி மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர். மகாராஷ்டிர மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மகாகான் நகருக்கு அருகே இந்த விபத்து நடந்துள்ளது. பயணிகளை ஏற்றிச் சென்ற ஆட்டோ மீது பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் ஒரு பெண்ணும் ஆண் ஒருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆட்டோ டிரைவர் பலத்த காயம் அடைந்தார். விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி