போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்த வங்கி கொள்ளை முயற்சி

81பார்த்தது
போலீஸ் ஸ்டேஷன் எதிரே நடந்த வங்கி கொள்ளை முயற்சி
சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் எதிரே உள்ள எஸ்.பி.ஐ வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கி ஊழியர்கள், தீவிர சோதனை செய்தனர். பின்னர், வங்கியில் பணம், நகைகள் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி