காதலனுடன் தகராறு: நாயை வீசி எறிந்த பெண் (வீடியோ)

561பார்த்தது
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் ஏமி லீ ஜட்ஜ் (26) என்ற பெண் தனது காதலனுடன் 2022ஆம் ஆண்டு தகராறு செய்துள்ளார். அப்போது கார் பார்க்கிங் மாடியிலிருந்து செல்ல பிராணியான நாயை தூக்கி வீசி தனது கோபத்தை அப்பெண் தணித்துக்கொண்டார். இதில் கீழே விழுந்த நாய்க்கு பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதன் விளைவாக, மிட்லாண்ட் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எமி லீக்கு சிறை தண்டனை விதித்தது.

தொடர்புடைய செய்தி