இவர்களும் உங்கள் குடும்பத்தினரா - பிரகாஷ்ராஜ் கேள்வி

68பார்த்தது
இவர்களும் உங்கள் குடும்பத்தினரா - பிரகாஷ்ராஜ் கேள்வி
முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை என பேசிய கருத்துக்கு பாஜகவினர் நாங்கள் மோடி குடும்பம் என தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இதற்கு கருத்து தெரிவித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ் தனது எக்ஸ் பதிவில், "அன்புள்ள தலைவரே... மணிப்பூர் மக்கள், விவசாயிகள் மற்றும் வேலையற்ற இளைஞர்கள்... உங்கள் "குடும்பத்தின்" ஒரு பகுதியாக இருக்கிறார்களா என கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்புடைய செய்தி