அக்னிவீரர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: இந்திய விமானப்படை அறிவிப்பு

73பார்த்தது
அக்னிவீரர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு: இந்திய விமானப்படை அறிவிப்பு
அக்னி வீரர் பணிக்கு திருமணம் ஆகாத ஆண் மற்றும் பெண்களிடமிருந்து தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. ஜூலை 28ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்டோபர் 18 ஆம் தேதி ஆன்லைன் வழியாக தேர்வு நடைபெறும். கூடுதல் விவரங்களை agnipathvayu.cdac.in என்ற இணையதளத்தில் பெறலாம். இந்த அக்னி வீரர் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.