கல்லீரலை காலி செய்யும் மதுப்பழக்கம்

63பார்த்தது
கல்லீரலை காலி செய்யும் மதுப்பழக்கம்
மதுப்பழக்கம், போதைப்பழக்கம், தேவையற்ற மருந்துகள் உட்கொள்பவர்கள், பாஸ்ட்புட் உணவுகள், எண்ணைய் உணவுகள், சுத்தமற்ற தண்ணீர் ஆகியவை காரணமாக கல்லீரல் அழற்சி நோய் ஏற்படுகிறது. அண்மை காலங்களில் இந்தியாவில் அதிகரிக்கும் மதுப்பழக்கம் காரணமாக அதிகளவில் கல்லீரல் செயலிழப்பு மரணங்கள் ஏற்படுவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன, அதில் பெரும்பாலானவை இளம்வயது மரணங்கள் என்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கும் செய்தியாக உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி