தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு

50பார்த்தது
தமிழக பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு
தமிழக அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இ -மெயில் முகவரியை உருவாக்க, வகுப்பு ஆசிரியர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை மாநில திட்ட இயக்குனர் ஆர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த இ - மெயில் முகவரியை, பள்ளிக்கல்வியின் எமிஸ் மாணவர் விபரங்களுடன் இணைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 10 முதல் டிசம்பர் 31க்குள் துவக்க வேண்டும், பயன்படுத்துவது, குறித்து ஆசிரியர்கள் அவர்களுக்கு கற்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி