அதிரடி ஆஃபர்.. சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி

80பார்த்தது
அதிரடி ஆஃபர்.. சாம்சங் ஸ்மார்ட்போனுக்கு ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி
இந்திய சந்தையில் சாம்சங் கேலக்ஸி M55s ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி என இருவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை அறிமுகத்தின் போது முறையே ரூ.19 ஆயிரத்து 999 மற்றும் ரூ. 22 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் வலைதளத்தில் கேலக்ஸி M55s 5ஜி ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 256 ஜிபி மெமரி மாடலுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான அமேசான் கூப்பன் வழங்கப்படுகிறது.