அசைவம் சாப்பிட்ட மாணவிகள் மீது ABVP தாக்குதல்!

65பார்த்தது
மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று, தெற்காசிய பல்கலைக்கழக உணவு விடுதியில் அசைவம் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்திய ஏபிவிபி அமைப்பினர், மாணவிகளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து வன்முறையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இத்தனையும் மீறி அசைவம் சாப்பிட்ட SFI மாணவர்களை ABVP அமைப்பினர் தாக்க, இருதரப்பிடையே மோதல் வெடித்தது. சம்பவ இடத்துக்கு காவல்துறை விரைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.

தொடர்புடைய செய்தி