சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் கலக்கும் பெண்

69பார்த்தது
சோஷியல் மீடியா மார்க்கெட்டிங்கில் கலக்கும் பெண்
Aquick Social media marketing நிறுவனத்தின் நிறுவனர் ஐஸ்வர்யா அகிலன், பெண்களுக்காக பிரத்யேகமாக இலவச பயிற்சி பட்டறைகளை நடத்திவருகிறார். இதன்மூலம் 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆன்னைலின் தங்கள் வணிகத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கின்றனர். வியாபாரத்தில் மார்க்கெட்டிங் எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் புரிந்துகொள்ள விரும்பும் பெண்களுக்கு ஐஸ்வர்யாவின் இலவசப் பட்டறைகள் நல்ல வாய்ப்பாக அமைகின்றன. ஐஸ்வர்யா ஏற்கனவே 20+க்கும் மேற்பட்ட நிறுவனர் மற்றும் முதன்மை தலைமை அதிகாரிகளுக்கு social media “Personal Branding" ஆலோசனை வழங்கியுள்ளார்.

தொடர்புடைய செய்தி