கணவரின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி

77573பார்த்தது
கணவரின் ஆணுறுப்பை வெட்டிய மனைவி
பிரேசில் நாட்டை சேர்ந்த 34 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவரின் ஆணுறுப்பை வெட்டி கழிவறையில் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து காவல் நிலையத்தில் சரணடைந்த அந்த பெண், தனது கணவர் 15 வயது சிறுமியுடன் உடலுறவு வைத்துக்கொண்டது எனக்கு தெரியவந்தது. இதனையடுத்து அவரை கட்டிலில் கட்டிப்போட்டு அவரது ஆணுறுப்பை அறுத்து அதனை கழிவறையில் சென்று போட்டுவிட்டேன் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி