கணவனை அடித்தே கொன்ற மனைவி

60பார்த்தது
கணவனை அடித்தே கொன்ற மனைவி
தமிழகத்தில் சமீபகாலமாக மது, கஞ்சா போதையால் கொலை, கொள்ளை போன்ற சம்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், கிருஷ்ணகிரியில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த கணவனை, மனைவியும், மாமியாரும் சேர்ந்து கிரிக்கெட் பேட்டாலேயே அடித்து கொலை செய்துள்ளனர். தாய் வீட்டில் இருந்த மனைவி பூர்ணிமாவை கணவர் விமல்குமார் கூப்பிட சென்றுள்ளார். அங்கு ஏற்பட்ட தகராறில் அவரை பூர்ணிமா, அவரது தாயாரும் அடித்து கொன்றுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி