அதிக லாபம் தருவதாக 200 பேரை ஏமாற்றிய பள்ளி மாணவர்

54பார்த்தது
அதிக லாபம் தருவதாக 200 பேரை ஏமாற்றிய பள்ளி மாணவர்
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீரில் 19 வயதான மாணவர் ஒருவர் போலி முதலீட்டு திட்டம் மூலம் 200 பேரிடம் சுமார் ரூ. 42 லட்சம் வரை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். காசிப் மிர்சா என்ற 11ஆம் வகுப்பு மாணவர் சமூகவலைதளங்கள் மூலம் ரூ. 99,000 முதலீடு செய்தால் 3 வாரத்தில் ரூ. 1.39 லட்சத்தை திரும்ப தருவதாக கூறி விளம்பரம் செய்திருக்கிறார். இதை நம்பி அவரிடம் 200 பேர் வரை முதலீடு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி