சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற இளைஞர்

101313பார்த்தது
சொந்த அண்ணியை வெட்டிக்கொன்ற இளைஞர்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே பேருந்துக்காக நின்று கொண்டிருந்த பெண் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்த நிலையில் தனது 2 குழந்தைகளுடன் அந்த பெண் வசித்து வந்துள்ளார். கணவரின் சகோதருக்கும் அப்பெண்ணுக்கு இடையில் சொத்து பிரச்சினை இருந்ததாக தெரிகிறது. மேலும் அப்பெண் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாகவும் அதனை கைவிடாததால் அப்பெண்ணை அவரது கணவரின் சகோதரர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி