பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல சின்னத்திரை நடிகை

67249பார்த்தது
பாலியல் தொல்லைக்கு ஆளான பிரபல சின்னத்திரை நடிகை
சின்னத்திரை தொடர்களிலும் சினிமாவிலும் நடித்து வரும் பிரபல மலையாள நடிகை ஷ்ருதி ரஜினிகாந்த் சிறு வயதில் தான் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாகத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்," நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் உறவினர் ஒருவரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் .அவர் உறவினர் என்பதால் என் வீட்டில் கூட நான் இது குறித்து சொல்லவில்லை இப்போதே முதன்முதலாக அதுபற்றி மனம் திறந்து பொதுவெளியில் பேசியுள்ளேன்" என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி