மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?

59881பார்த்தது
மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா?
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் மீண்டும் இணையப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான முயற்சிகள் நடந்து வருவதாகவும். பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கைக்காக இப்படியொரு முடிவை இருவரும் எடுத்துள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து எந்த ஒரு தகவலும் தனுஷ் - ஐஸ்வர்யா தரப்பில் இருந்து வெளிவரவில்லை. சமீபத்தில் ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த நடிப்பில் வெளியான 'லால் சலாம்' படத்தின் ட்ரெய்லரை தனுஷ் வெளியிட்டு, வாழ்த்து தெரிவித்திருந்தார்.

தொடர்புடைய செய்தி