திருமலை திருப்பதி ஸ்ரீவாரி கோயிலின் உண்டியலில் இருந்த பணத்தை பக்தர் ஒருவர் திருடியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த வேணுலிங்கம் என்பவர் ரூ.15 ஆயிரத்தை திருடியதை சிசிடிவி காட்சிகள் மூலம் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இச்சம்பவம் இம்மாதம் 23ஆம் தேதி பிற்பகல் நடந்துள்ளது. அவரிடம் இருந்து பணம் மீட்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.