பாலிவுட் நடிகைகளின் ஆபாச படங்களை தேடிய கிரிக்கெட் வீரர்

75பார்த்தது
பாலிவுட் நடிகைகளின் ஆபாச படங்களை தேடிய கிரிக்கெட் வீரர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ரியான் பராக் பாலிவுட் நடிகைகளின் ஹாட் வீடியோக்களை யூடியூபில் தேடிய லைவ் ஸ்டிரீம் ஸ்கிரீன் ஷாட்கள் வெளியானதால் புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார். நேற்று, யூடியூப்பில் நேரடி ஸ்ட்ரீம் மூலமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது தனது திரையை மறைக்க மறந்துவிட்டார். இதன்விளைவாக, அவரது யூடியூப் தேடல் வரலாறு (Search History) வெளிப்படையாகக் கசிந்தது. அதில் பாலிவுட் நடிகைகள் அனன்யா பாண்டே மற்றும் சாரா அலி கான் ஆகியோரின் ஹாட் வீடியோக்களை தேடியது தெரியவந்துள்ளது. அதுகுறித்த ஸ்க்ரீன் ஷாட்கள் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி