உலகில் உள்ள 820 கோடி மக்களில் வெறும் 43% பேர் மட்டுமே பூரண உடல்நலத்துடன் உள்ளதாக Global Burden of Disease ஆய்வில் தெரியவந்துள்ளது. அதன் ஆய்வறிக்கையில், 1990 - 2013 வரையில் 188 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 95.7% பேர் ஏதாவது ஒரு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். 50% பேர் தசை தொடர்பான பிரச்னை, மனநலம். போதைப்பொருள் பயன்பாடு தொடர்பான நோய்களால் அவதிப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.