பிடிபட்ட 5 அடி நீளமுள்ள முதலை (வீடியோ)

538பார்த்தது
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை மொக்கை மேடு பகுதியில் வாழை தோட்டத்தில் நுழைந்த முதலையை பிடித்த வனத்துறையினர் பவானி சாகர் அணை பகுதியில் விடுவதற்காக எடுத்து சென்றனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், கிட்டத்தட்ட 5 அடி அளவில் இருக்கும் முதலை வீடியோ எடுப்பவரை பார்த்து வாயை பிளக்கும் காட்சி பார்ப்பவர்களை அதிர வைக்கிறது.

தொடர்புடைய செய்தி