130 கிமீ ரேஞ்ச்.. ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்

51பார்த்தது
130 கிமீ ரேஞ்ச்.. ஹோண்டாவின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
ஹோண்டா மோட்டார்ஸ் விரைவில் இந்திய சந்தையில் ஒரு புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளது. இது 130 கிலோ மீட்டர் நீண்ட தூரம் மற்றும் பல மேம்பட்ட அம்சங்களைக் கொண்டிருக்கும். இந்த ஸ்கூட்டரை 53 கிலோமீட்டர் வேகத்தில் இயக்க உதவும் என்றும் கூறுகின்றனர். அதுமட்டுமில்லாமல் மொபைல் போன் இணைப்பு, புளூடூத் இணைப்பு, முன் டிஸ்க் பிரேக், டிரம் பிரேக் ஆகிய வசதிகள் உள்ளன. இந்திய சந்தையில் ரூ.87,000 எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி