10வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசில் வேலை

82பார்த்தது
10வது தேர்ச்சி போதும்.. தமிழக அரசில் வேலை
சென்னை மற்றும் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் வருமான வரி அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

நிறுவனம்: வருமான வரிதுறை
பணியின் பெயர்: கேண்டீன் உதவியாளர்.
பணியிடங்கள்: 25
விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.09.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு: 18- 25 வயது வரை
சம்பளம்: ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் மதிப்பெண், சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tnincometax.gov.in/