மகளிருக்கு மாதந்தோறும் 1000 + 900 ரூபாய்

58255பார்த்தது
மகளிருக்கு மாதந்தோறும் 1000 + 900 ரூபாய்
திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ரூ. 1000 மாதம் தோறும் வழங்கப்படும். இலவச பேருந்து பயண திட்டத்தால் ஒவ்வொரு மகளிரும் மாதம் ரூ. 900 சேமிக்கின்றனர். ஏற்கனவே மாதம் தோறும் 1000 கிடைக்கிறது. இதன் மூலமாக திமுக அரசு மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,900 வரை பணப் பலன்களை அளித்து வருகிறது" என உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி