பிப்ரவரி 26ஆம் தேதி முதல் 'இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற தலைப்பில் வீடுவீடாக பரப்புரை தொடங்கும் தீர்மானம்; முதல்வரின் பிறந்த நாளையொட்டி மார்ச் 2, 3ஆம் தேதிகளில் அரசின் சாதனை மற்றும் பட்ஜெட் விளக்க கூட்டங்கள் நடத்தும் தீர்மானம் ஆகிய 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
500 இடங்களில் இலவச இணைய சேவை - முதலவர் தொடக்கம்