திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி கட்சியான பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளரான திலகபாமா தனது ஆதரவாளர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் தனபால் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் தலைமையில் திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பகுதியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை ஊர்வலமாக வந்து மாவட்ட தேர்தல் அதிகாரி பூங்கொடியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து