நாவல்பழம் சாப்பிட்டால் குழந்தைகள் கருப்பாக பிறக்குமா?

65பார்த்தது
நாவல்பழம் சாப்பிட்டால் குழந்தைகள் கருப்பாக பிறக்குமா?
கர்ப்பிணிகள் நாவல் பழம் சாப்பிடக்கூடாது என்று ஒரு கட்டுக்கதை உள்ளது. உண்மையில் இதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. நாவல் பழம் சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தைகள் கருப்பாக பிறக்கும் என்றும், தோலில் கருப்பு கோடுகள் உருவாகும் என்ற கூற்றில் உண்மையில்லை என்கிறார்கள் மருத்துவர்கள். உண்மையில், இந்தப் பழங்களில் உள்ள கால்சியம், வைட்டமின்-சி, பொட்டாசியம் மற்றும் தாதுக்கள் கருவில் உள்ள குழந்தையின் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன.

தொடர்புடைய செய்தி