யாரெல்லாம் ரத்ததானாம் செய்யலாம்?

57பார்த்தது
யாரெல்லாம் ரத்ததானாம் செய்யலாம்?
18 முதல் 60 வயது வரை உள்ள ஆரோக்கியமான நபர்கள் இரத்த தானம் செய்ய தகுதியுடையவர்கள்.‌ ஹெபடைடிஸ் பி, சி, எச்ஐவி, அதிக பிபி உள்ளவர்கள் செய்யக்கூடாது. புகைப்பிடிப்பவர்களும் இரத்ததானம் செய்யலாம். சர்க்கரை நோய்க்கு இன்சுலின் எடுத்து வருபவர்கள் செய்யக்கூடாது. ஆரோக்கியமான ஆண்கள் 3 மாதங்களுக்கு ஒரு முறையும், ஆரோக்கியமான பெண்கள் 4 மாதங்களுக்கு ஒருமுறையும் செய்யலாம். எந்த வகை புற்றுநோயும் ரத்த தானம் செய்ய தகுதியற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி