கசின்ஸ் (Cousins) என்பவர்கள் யார்?

65பார்த்தது
கசின்ஸ் (Cousins) என்பவர்கள் யார்?
இன்று (ஜூலை 24) தேசிய உறவினர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாக ஒரு நபரின் மாமா அல்லது அத்தையின் குழந்தை கசின் என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மட்டுமல்லாமல் பெரியப்பா, பெரியம்மா, சித்தி, சித்தப்பா ஆகியோரின் குழந்தைகளையும் கசின் என்று அழைக்கலாம். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லாத குழந்தைகள் தங்களுடைய கசின் உறவினர்களுடன் நெருக்கமாக இருப்பதை காண முடியும். உறவினர்களாக மட்டுமில்லாமல் நண்பர்களாகவும் கசின் பிரதர்ஸ்/சிஸ்டர்ஸ் விளங்குகின்றனர்.

தொடர்புடைய செய்தி