தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று (அக். 31) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து கொண்டு பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி நாளில் இறைச்சி அதிகம் சாப்பிடும் பழக்கம் மக்களிடையே உள்ளது. அதன்படி, அதிகாலை முதலே இறைச்சி கடைகளில் பொதுமக்கள் வரிசை கட்டி காத்திருந்ததை பல இடங்களில் காண முடிந்தது. இந்த காட்சிகள் வெளியாகியுள்ளது.