திடீரென உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?

583பார்த்தது
திடீரென உடல் எடை அதிகரிக்க காரணம் என்ன?
சிலருக்கு திடீரென உடல் எடை அதிகரிக்கும். சில நோய்களால் திடீரென உடல் எடை கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மாற்றத்தை நாம் கவனித்தால் உடலில் ஏதோ பிரச்னை உள்ளது. அதன் பின்விளைவு தான் உடல் எடை திடீரென அதிகரிக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். இதய செயலிழப்பு, சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பிரச்சினைகள் உடலில் திரவம் தக்கவைப்பை ஏற்படுத்தும். இதனால் உடல் எடை அதிகரிக்கிறது. இதுபோன்ற பிரச்னை இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

தொடர்புடைய செய்தி