விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 156. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தகவல்
விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வரும் நிலையில் திருச்சுழி பகுதிகளில் 26. 20 மில்லி மீட்டர் மழையும் ராஜபாளையத்தில் 8 மில்லி மீட்டர் மழையும் காரியாபட்டி பகுதியில் 9. 60 மில்லிமீட்டர் மழையும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில்10 மில்லி மீட்டர் மழையும் விருதுநகரில் 14 மீமீட்டர் மழையும் சாத்தூர் பகுதியில் 11. 40 மில்லி மீட்டர் மழையும் சிவகாசியில் 18 மில்லிமீட்டர் மழையும் பிளவுக்கள் பகுதியில் 460 மில்லி மீட்டர் மழையும் வத்திராயிருப்பு பகுதியில் 5 மில்லி மீட்டர் மழையும் கோவிலாங்குளம் பகுதியில் 22. 60 மில்லி மீட்டர் மழையும் வெம்பக்கோட்டை பகுதியில் 4. 20 மில்லி மீட்டர் மழையும் அருப்புக்கோட்டையில் 23 மில்லி மீட்டர் மழை என மொத்தம் 156. 60 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருப்பதாகவும் மாவட்டத்தில் சராசரியாக கடந்த 24 மணி நேரத்தில் 13. 05 மில்லி மீட்டர் மழை இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது