ராஜபாளையம் சிவன் கோவிலில் சனி பிரதோஷம் வழிபாடு

78பார்த்தது
ராஜபாளையம் மதுரை சாலையில் உள்ள மாயூரநாத சுவாமி திருக்கோவிலில் வைத்து ஆகஸ்ட் 17ஆம் தேதி சனி பிரதோஷம் முன்னிட்டு சுவாமி மற்றும் நந்தீஸ்வர்க்கு பால். இளநீர். பன்னீர். நெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்து மேளதாளம் முழங்க தீபாரதனை நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் சுவாமி வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி