அமெரிக்கா: கணவன், மனைவிக்கு தெரியாமல் வேறு ஒருவருடன் உடலுறவு கொள்வது குற்றம் அல்ல என்ற புதிய மசோதாவில் நியூயார்க் கவர்னர் கேத்தி ஹோச்சுல் கையெழுத்திட்டுள்ளார். நியூயார்க் மாகாணத்தில் கணவன்-மனைவி யாருக்கும் தெரியாமல் வேறு ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்தால் அவர்களுக்கு 3 மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். 117 ஆண்டுகள் பழமையான இந்த சட்டத்தை ரத்து செய்யும் மசோதா தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.