ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா அய்யனார் சுவாமி வீதி உலா

1564பார்த்தது
ராஜபாளையத்தில் சித்திரை திருவிழா பல்வேறு சமூகத்தினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. நேற்று காலை மாயூரநாதசுவாமி கோவிலில் இருந்து நீர்காத்த அய்யனார் சுவாமி அலங்கரிக்கப்பட்டு யானை வாகனத்தில் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க பஞ்சு மார்க்கெட், நேரு சிலை, பழைய பஸ் ஸ்டாண்டு, காந்தி சிலை ரவுண்டானா, முடங்கியாறு ரோடு வழியாக பழையபாளையம் என். ஆர். கே மண்டபத்தில் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். மாலையில் அலங்கரிக்கப்பட்டுவிசஷே நடைபெற்றது. சுவாமி பூஜைகள்

பெரிய சாவடி முன்பு மந்தையில் வான வேடிக்கைகள் காட்சிகளுக்கு பின் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக வந்து, மீண்டும் மாயூரநாச சுவாமி கோயிலை அடைந்தார். பல்லாயிரக்கணக்கான பொது பங்கேற்று திருவிழாவை மக்கள் கண்டு களித்ததுடன் சாமியை தரிசித்து சென்றனர். விழா ஏற்பாடுகளை மூன்று கோட்டை நிர்வாகிகள் செய்திருந்தனர்

தொடர்புடைய செய்தி