அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி

70பார்த்தது
அதிரடி ஆட்டம் ஆடிய விராட் கோலி
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தொடக்கத்தில் சறுக்கினாலும், 176 ரன்களில் ஆட்டம் இழந்தது. நடப்பு தொடரில் சொற்ப ரன்களை மட்டுமே எடுத்து வந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தில் அரைசதம் அடித்து 76 ரன்களில் ஆட்டம் இழந்தார். இறுதிப்போட்டியில் மட்டும் அதிரடியாக விளையாடி உள்ள கோலிக்கு வாழ்த்துக்களும், விமர்சனங்களும் ஒரு சேர கிடைத்து வருகிறது. அரை சதம் அடிக்க போராடிய அக்சர் படேல் 47 ரன்களில் அவுட் ஆனார்.

தொடர்புடைய செய்தி