விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு

568பார்த்தது
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் புகழேந்தி உயிரிழந்ததை தொடர்ந்து, விக்கிரவாண்டி தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஜூன் 11) திமுக சார்பில் நிர்வாகி அன்னியூர் சிவா போட்டியிடுவார் என கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி