திருக்கோவிலூரில் தமிழக வெற்றி கழகத்தினர் கொண்டாட்டம்

70பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட, ஐந்து முனை சந்திப்பு பகுதியில், தமிழக வெற்றி கழகம் இந்திய தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டதை தொடர்ந்து, திருக்கோவிலூர் ஒன்றிய தலைவர் மணிமாறன் தலைமையில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இன்று (செப்டம்பர் 8) இணைப்புகளை வழங்கினர்.

டேக்ஸ் :